BMD Jain School, Vellore மற்றும் Marudhar Kesari Jain College, Vaniyambadi சார்பாக முதல்வர் திரு M.K. Stalin அவர்களை சந்தித்து RUPEES 25 LAKHS DEMAND DRAFT COVID 19 முதலமைச்சர் நிதிக்காக கொடுக்கப்பட்டது. உடன் இருப்போர் அமைச்சர் திரு துரை முருகன் அவர்கள் மற்றும் MKJC TRUST President Sri M. VIMMAL CHAND JAIN, VICE PRESIDENT Sri. J.RATHANLAL JAIN, SECRETARY Sri C.LICKMICHAND JAIN and TRUSTEE Sri.K.RAJESH KUMAR JAIN.